Home அறிவிப்புகள் சென்னையில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சென்னையில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

by ஆசிரியர்

சென்னையில் வரும் 05-02-2017 ஞாயிறு அன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி THE HIDAYHA WELFARE TRUST மற்றும் TAMILNADU MUSLIM EDUCATION & EMPOWERMENT TRUST (TN MEET) அமைப்புகளால் நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில்… 1) *கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள்* 2) *இஸ்லாமிய நல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்.* 3) *பைத்துல்மால் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள்.* 4)இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புகள்* 5)தன்னார்வலர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள்*

ஆகிய சமூக அமைப்புகளில் பங்காற்றுபவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அறியப்படுகிறது.

இந்நிகழ்ச்சி காலை : 9.00 மணி முதல் 12.30 வரை M.E.S. RAZEENA SCHOOL, வளாகத்தில் No :5, Subramanian Street (behind Ega Cinemas), Kilpauk,Chennai என்ற முகவரியில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் 150 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் , முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் மற்றும் நுழைவுக் கட்டணம் கிடையாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி முன்பதிவு செய்ய நவாஸ் என்பவரை 7358304653 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக Mohamed Rabik, Assistant Professor, AMS college of Engineering மற்றும் Dr.Ayesha Hamid, Founder & Managing Trustee, The Hidayah Welfare Trust கலந்து கொள்கிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!