கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..

கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & Science degree படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடிகிறார்கள்.

 

செய்தி உதவி:- Kilakkarai Classified..

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal