உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும்.  அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும்.

– டாக்டர் நடராஜன்,
மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.