கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..

January 31, 2017 Abu Hala 0

அறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…

January 31, 2017 Abu Hala 0

கீழக்கரையில் நாளை (01-02-2017) மின்ஹாஜ் பள்ளி ஐமாத் உட்பட்ட மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா (முகம்மது அப்பா தர்ஹா) வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி […]

கீழக்கரையில் நாளை மின்சார தடை..

January 31, 2017 Abu Hala 0

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (01-02-2017) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் […]

கீழக்கரை மக்கள் களம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..

January 31, 2017 Abu Hala 0

கீழக்கரையில் சமீப காலமாக பரவி வரும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கீழக்கரை நகராட்சி சார்பில் சுகாதார துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக கீழை […]

இன்று சின்னக்கடை தெருவில் சிறார்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி..

January 31, 2017 Abu Hala 0

கீழக்கரையில் இன்று 31-01-2017,சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் சிறுவர்களுக்கு ஆதார் அட்டை போட்டோ எடுக்கும் பணி நடைபெறுகிறது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் […]

SDPI போராட்ட அறிவிப்பு..

January 31, 2017 Abu Hala 0

மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 31-01-2017 தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பண […]

கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் தொடரும் விபத்து…

January 30, 2017 Abu Hala 1

கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் தோணிப் பாலம் அருகில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளார்கள். இளைஞர்கள் திருப்புல்லாணி வடக்குத்தெரு மற்றும் தெற்குத்தெருவைச் சார்ந்தவர்கள்.  காயம்பட்ட மூவரும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பலத்த காயத்துடன் […]

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..

January 30, 2017 Abu Hala 0

பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]

தொடர்ந்து வாகை சூடும் வடக்கு தெரு அல்ஜதீத் வாலிபால் அணி..

January 30, 2017 Abu Hala 1

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப்.  இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். இந்த வாரம் இராமேஸ்வரம் SRM […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

January 30, 2017 Abu Hala 0

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக […]