கீழக்கரை அறக்கட்டளைகள்…

December 23, 2016 0

கீழக்கரை மக்கள் நலனுக்காக கொடையளிப்பவர்கள் ஏராளம். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்பவர்களும் ஏராளம். கீழக்கரையில் இரு பெரும் அறக்கட்டளைகள் செயல்பட்டு பல்வேறு கல்வி ஸ்தாபனங்கள் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். […]

வஃபாத் அறிவிப்பு

December 23, 2016 0

கீழக்கரை, பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம். ச. முகம்மது அசனா லெப்பை ( ச.மு) அவர்களின் மகனாரும். மர்ஹூம். A.S.A முகம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும். மர்ஹூம் இபுராகிம் கணி […]

மக்களை பலி வாங்கும் புதிய பண மாற்ற திட்டம்.. கீழக்கரை வங்கி வாசலில் முதியவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம்..

December 21, 2016 0

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த யூசுப் சித்திக் அலி (57) எனும் முதியவர் இன்று காலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் பணம் எடுக்க வரிசையில் காத்து நின்ற பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். […]

கீழக்கரைக்கு அழகு சேர்க்கும் என்று எண்ணிய பொதுமக்களை அழ வைக்கிறது பேவர்ப்ளாக்..

December 21, 2016 1

கீழக்கரையில் கடந்த நகராட்சி நிர்வாகத்தில் கீழக்கரைக்கு அழகு சேர்க்கிறோம் என்று கூறி பல கோடி ரூபாயில் நகரில் பல தெருக்களில் பேவர்ப்ளாக் சாலை அவசர கதியில் போடப்பட்டது. ஆனால் போட்ட சில வாரங்களிலேயே பல […]

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனைக் கூட்டம்

December 21, 2016 0

கீழ்க்கரையில் 22-12-216 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மவ்லீதும் மீலாதும் என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்களும், ஆடம்பரமும் அனாச்சரமும் […]

காப்போம் கீழக்கரையை..

December 20, 2016 0

கீழக்கரை நகர் இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நகராக கருதப்படுகிறது. கீழக்கரை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் மாயாகுளம், காஞ்சிரங்குடி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகள் வருகிறது. ஆனால் இங்கு உள்ள காவல் நிலையத்தில் […]

மக்கள் களம் அறிவிப்பு

December 20, 2016 0

அஸ்ஸலாமு அலைக்கும்.. அன்பார்ந்த சகோதரர்களே கீழை நியூஸ் செய்தி அப்டேட் பெற விரும்பும் நண்பர்கள் 00966500818177 அல்லது +971 52 640 1403 அல்லது +91 97917 42074 அல்லது +91 95141 71867 […]

கீழக்கரை மக்கள் களம்

December 20, 2016 0

கீழக்கரை மக்கள் களம்…. நிறுவனர்கள்— ஒருங்கிணைப்பாளர்— செயலாளர் இணைச் செயலாளர் பொருளாளர் கணக்காளர்— மக்கள் தொடர்பாளர்… ஊடகத் தொடர்பாளர்கள்— செயற்குழு (கள) உறுப்பினர்கள் வெளிநாட்டு தொடர்பாளர்கள்….

கீழக்கரையையும் விடவில்லை பீதி… ​ ஒடுங்கிப் போய் இருக்கும் கடைத்தெருக்கள்..

December 20, 2016 0

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக முதல்வர் உடல் நலம் பற்றிய பல விதமான செய்திகள் பரவி வந்த நிலையில் இன்று விரும்பத்தகாத செய்திகள் மிக வேகமாக எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. கீழக்கரையிலும் அசம்பாவிதத்ததிற்கு […]

கீழக்கரையில் பிரதான சாலை பணிகள் துவக்கம்.. வாகன ஓட்டிகளும் ,உரிமையாளர்களும் ஓத்துழைக்குமாறு ஒப்பந்ததாரர் வேண்டுகோள் ..

December 20, 2016 0

கீழக்கரை என்றாலே குண்டும் குழியுமான சாலை என்ற நினைவுதான் அனேகருக்கு நினைவில் வரும்.  ஆனால் கடந்த சில மாதங்களில் பல சாலைகள் செப்பனிடப்பட்டன, சில சீரமைக்கப்பட்ன.  ஆனால் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, […]