கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்.. அனைத்து தரப்பினரும் பயன்..

கீழக்கரையில் இன்று (31 டிசம்பர் 2016 ) இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும்      இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள்.  


 

இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கு குளிகாரத் தெருவில் அமைந்துள்ள மஹ்தூமிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து தரப்பட்ட சமூக நல அமைப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image