கீழக்கரை வடக்கு தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய பெண்களுக்கான கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு..

கீழக்கரை வடக்குதெருவைச் சார்ந்த அல்அமீன் சகோதரர்கள் கடந்த மாதம் கீழ்கண்ட தலைப்புகளில் பெண்களுக்காக கட்டுரைப்போட்டிகள் அறிவித்து இருந்தனர்.

–    இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.
–    இஸ்லாமிய குடும்பவியல்.
–    சமூக வலைதளங்களில் பெண்களின் கண்ணோட்டம்

அதற்கான முடிவும் வெற்றி பெற்றவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அல்அமீன் சகோதரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வீடு தேடி சென்று கொடுக்கப்படும் என்றும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..