தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனைக் கூட்டம்

கீழ்க்கரையில் 22-12-216 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மவ்லீதும் மீலாதும் என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்களும், ஆடம்பரமும் அனாச்சரமும் என்ற தலைப்பில் சகோ. அபுபக்கர் சித்திக் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சி நடுத்தெரு மதரஸத்து தவ்ஹீத் மதரஸா அருகில் மாலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கும் தனி இட வசதியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அனைத்து மக்களும் கலந்து கொண்டு பயன் பெற கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கண்ட நேர விபரங்களுக்கு 7358930033 மற்றும் 7358930044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

Abdulla Syed Abdeen

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image