கீழக்கரை செய்திகள்நகராட்சிகீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா?? by keelai November 30, 2016 by keelai November 30, 2016 Bookmark 19கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா?? கீழக்கரை நகராட்சிக்கு ‘ஒரே ஒரு கேள்வி‘ – அதற்கு மட்டும் பதில் தந்தால் போதும் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு சாமானியர்கள் அதிரடி ! கீழக்கரை மக்கள் களம் சார்பாக, கீழக்கரை பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இலவச பயிற்சி வகுப்புகளும் நடை பெறுகிறது. இதனால் நகரின் இளைஞர் பட்டாளம் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை அடைந்து வருகின்றனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக இளைஞர்கள் பல கேள்விகளை, தங்கள் வார்டு சம்பந்தமாக கேட்க ஆரம்பித்துள்ளனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு ‘ஒரே ஒரு கேள்வி‘ மட்டும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தந்தால் போதும். அவர்கள் தரும் பதிலை கொண்டு இனி நம் கீழக்கரை நகரின் எதிர்கால பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளை பெறலாம். TS 7 Lungiesஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related slider 1 comment 0 FacebookTwitterPinterestEmail keelai Follow Author previous post கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி பணம் இல்லை என்று கைவிரிப்பு.. பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு.. next post கீழக்கரையில் தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தின் மெத்தனப் போக்கு… கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு.. You may also like Bookmark ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ... April 24, 2024 Bookmark தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறைத் துணைத் தலைவர்... April 24, 2024 Bookmark கீழக்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் ! April 24, 2024 Bookmark இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற... April 24, 2024 Bookmark தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர்... April 23, 2024 Bookmark கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை... April 23, 2024 Bookmark வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள்... April 22, 2024 Bookmark நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால பயிற்சி முகாம்.. April 22, 2024 Bookmark சாயல்குடியில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி ! April 21, 2024 Bookmark கீழக்கரையில் ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் ! நிர்வாகிகள் தேர்வு!! April 21, 20241 comment கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு.. - NEWS WORLD - www.keelainews.co January 12, 2018 - 11:13 am[…] கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… […] Comments are closed.
1 comment
[…] கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… […]
Comments are closed.